Advertisement

Responsive Advertisement

இன்று காலை 21 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன!

 


நாட்டில் மேலும் 21 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கான நடவடிக்கையை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா எடுத்துள்ளார். இதற்கமைய,

இரத்தினபுரி - ரக்வான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட

தொலோ கந்த,

ரம்புக,

கத்லான,

தனபெல,

இம்புக்கந்த

பொத்துபிட்டிய கிராம சேவகர் பிரிவுகள்.

இரத்தினபுரி - கலவான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட

பனபொல,

குடுபிட்டிய,

குடாஹ,

தெல்கொட கிழக்கு,

தெல்கொட மேற்கு,

தேவகலகம,

தந்தகமுவ,

கொஸ்வத்த,

தபஸ்ஸர கந்த,

வதுராவ,

வெம்பிட்டியகொட,

வெத்தாகல கிழக்கு,

வெத்தாகல மேற்கு

தவுலகலகம கிராம சேவகர் பிரிவுகள்..

மற்றும் நுவரெலியா - லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட

புனித கும்ஹஸ் தோட்ட கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் நாரஹென்பிட்டி கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments