22 புகையிரத பயணங்களை இரத்து செய்வதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக பயணிகளின் எண்ணிக்கை குறைந்த காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் இரவுநேர தபால் புகையிரதங்கள் உட்பட அலுவலக புகையிரத பயணங்கள் 22 இவ்வாறு மீண்டும் அறிவிக்கும் வரையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
0 Comments