Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நாட்டில் மேலும் 1,581 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

 


நாட்டில் மேலும் 1,581 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.


அதன்படி தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 487 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 105,611 பேர் குணமடைந்துள்ள நிலையில் 21 ஆயிரத்து 075 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மேலும் நாட்டில் இதுவரை 801 பேர் கொரோனா தொற்று உறுதியாகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments