Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற பாராளுமன்ற உறுப்பினர் களவிஜயம்

 


(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)


திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களின் அபிவிருத்தியின் கீழ் நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையில்  அமைக்கப்பட்டு வந்த மூன்று மாடிகள் கொண்ட புதிய வகுப்பறை கட்டிடத்தின் கட்டுமானப்பணிகள் யாவும் நிறைவு பெற்ற நிலையில் அதனை பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்நிகழ்வில்  பாடசாலை அதிபர் ஏ.ஏ.கபூர் ,ஆசிரியர்கள் மற்றும் பாடசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் என அனைவரும் இதில் இணைந்திருந்தார்கள்.

Post a Comment

0 Comments