Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு


 (எம்.ஐ.எம்.அஸ்ஹர் , எம்.எம்.ஜெஸ்மின்)


மாத்தளை ,கும்புக்கந்துறை அல்ஹிக்மா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் 2021 மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு அதிபர்   ஐ. எம் ஸமீர் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் அண்மையில்  நடைபெற்றது.

 நிகழ்வின் பிரதம அதிதியாக வத்தேகம கல்வி வலயத்தின் உதவி கல்வி பணிப்பாளர் எம் ஏ எம் ஹுனைஸ் அவர்களும் கௌரவ அதிதியாக  எம். எம் ரகீப் அவர்கள் மற்றும் அவரது பாரியார், ஆசிரியர்கள், மாணவர்கள் , பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவ சங்க உறுப்பினர்கள், நலன்விரும்பிகள், பெற்றோர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்

Post a Comment

0 Comments