நாட்டில் அரிசி வகைகளின் விலைகள் மின்னல் வேகத்தில் அதிகரித்துள்ளன.
சம்பா அரிசி கிலோ ஒன்று 130 ரூபாவாகவும், நாட்டரிசி விலை 106 ரூபாவாகவும் காணப்படுகின்றன.
சம்பா நெல் 82 ரூபாவாக உள்ள நிலையில் நாட்டரிசி நெல் 62 ரூபா அளவில் இருப்பதால் அரிசி வகைகளின் விலைகளை அதிகரிக்க நேர்ந்ததாக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
0 Comments