கொழும்பு கல்வி அமைச்சுக்கு முன்பாக கல்வியற் கல்லூரி மாணவர்கள் ஆசிரியர் நியமனத்தை பெற்றுக் கொள்வதில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்துடன் இணைந்து 2020/12/17 திகதி காலை 10 மணிக்கு மாபெரும் போராட்டத்தை நடத்த உள்ளனர்
அவர்களின் கோரிக்கையாக..
2. online முறையில் பாடசாலையை தெரிவு செய்யும்போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடு!
3. அரசின் இயலாமையால் கல்வியற் கல்லூரி நியமனம் 3500 இழுபறி நிலையில்.
4. பாடசாலைகள் எதிர்நோக்கும் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையை தீர்த்தவை
4. கல்வியற் கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் அரசியல் தலையீட்டை உடன் நிறுத்து!
6. அமைச்சரே கல்வி அமைச்சுக்கு ஆசிரியர் நியமனத்தை வழங்க முடியாத?
7. அமைச்சரே பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை தேடி அறிய முடியாத?
1. கல்வியற் கல்லூரி பயிற்சியை முடித்தவர்களுக்கு உரிய முறையில் ஆசிரியர் நியமனத்தை வழங்கு!
2. online முறையில் பாடசாலையை தெரிவு செய்யும்போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடு!
3. அரசின் இயலாமையால் கல்வியற் கல்லூரி நியமனம் 3500 இழுபறி நிலையில்.
4. பாடசாலைகள் எதிர்நோக்கும் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையை தீர்த்தவை
4. கல்வியற் கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் அரசியல் தலையீட்டை உடன் நிறுத்து!
6. அமைச்சரே கல்வி அமைச்சுக்கு ஆசிரியர் நியமனத்தை வழங்க முடியாத?
7. அமைச்சரே பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை தேடி அறிய முடியாத?
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்துகின்றனர். பாதிக்கப்பட்ட கல்வியற் கல்லூரி மாணவர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலதிக தகவல்களுக்கு
0713280729 /0773080729
S. Pradeep
0713280729
0773080729
0713280729 /0773080729
S. Pradeep
0713280729
0773080729
0 Comments