கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினால் மரணிப்போரின் உடல்களை, தகனம் செய்வதை கட்டாயமாக்கி சுகாதார அமைச்சினால் வர்த்தமானி ஒன்று வெளியிடப்படப்பட்டிருந்தது.
குறித்த வர்த்தமானியை வலுவற்றதாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இன்று உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
0 comments: