Advertisement

Responsive Advertisement

தமிழ் மொழிமூல தேசியப் பாடசாலைகளின் நிலைமை இதுதான்! நாடாளுமன்றில் ஒலித்த குரல்

 


பொத்துவில் பிரதேசத்திற்கு தனியான கல்வி வலையம் வேண்டும் என ரஹூவ் ஹக்கீம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

இதேபோல் கண்டி மாவட்டத்திலுள்ள பல தேசிய தமிழ் பாடசாலைகளில் ஆலணிபற்றாக்குறை காணப்படுவதாகவும் குறிப்பிட்டார். பல தமிழ் பாடசாலைகளில் இவ்வாறான நிலையே காணப்படுகின்றது.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

Post a Comment

0 Comments