Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மேலும் 462 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்- மொத்த எண்ணிக்கை 40842ஆக அதிகரித்துள்ளது!!

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 462 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதில் 54 சிறைச்சாலைக் கைதிகளும் மீதி 408 பேர் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பினைப் பேணியிருந்தவர்கள் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 842 ஆக அதிகரித்துள்ளது. 

Post a Comment

0 Comments