Advertisement

Responsive Advertisement

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு !

 


நாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


குறித்த அனைவரும் பேலியகொடை நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments