எதிர்வரும் 27ம் திகதி முதல் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு ஆலோசித்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் கொரோனா தொற்று நிலையை அவதானித்து குறித்த ஆலோசனை தொடர்பாக இறுதி முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
0 Comments