Advertisement

Responsive Advertisement

சாரதி அனுமதிப் பத்திரத்தின் செல்லுபடிக் காலம் இந்த வருட இறுதி வரை நீடிப்பு!!

 


இலங்கையில் காலவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் கால எல்லை டிசெம்பர் 31ஆம் திகதிவரை நீடிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. 

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படும் நடவடிக்கைகள் காரணமாக இந்த சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments