தியாகி திலீபனின் 33ம் ஆண்டு நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக ஒன்றிணைந்த தமிழ்க் கட்சிகள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தினை சாவகச்சேரி சிவன் கோவில் முன்பாக ஆரம்பித்துள்ளன.
தாயக தேசத்தில் சிதறுண்டு போன தமிழ்த்தேசியத்துடனான அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்று கூடி இந்த உணவு தவிர்ப்புடனான அஞ்சலியை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments