இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பஹ்ரேன் நாட்டிலிருந்து 02ஆம் திகதி நாடு திரும்பிய நிலையில் சிலாபம் பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 60 வயதுடைய நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்திருக்கின்றார்.
கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த நபர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
0 Comments