Home » » ஐந்து இலட்சம் விருப்பு வாக்குகளை பெற்று மஹிந்த வரலாற்று சாதனை

ஐந்து இலட்சம் விருப்பு வாக்குகளை பெற்று மஹிந்த வரலாற்று சாதனை

 

குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த 5 லட்சத்து 27 ஆயிரத்து 364 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

2015 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 5 லட்சத்து 566 விருப்பு வாக்குகளைப் பெற்றார்.

பொதுத்தேர்தலில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகளாக இது பதிவானது.

1994ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் சந்திரிக்கா குமாரதுங்க 4 லட்சத்து 64 ஆயிரத்து 588 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

இந்நிலையில் 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ 5 லட்சத்து 27 ஆயிரத்து 364 வாக்குகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |