Home » » மட்டக்களப்பு தொகுதி வாரியான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகின

மட்டக்களப்பு தொகுதி வாரியான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகின

 

பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2020 இற்கான மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகபூர்வ இறுதி முடிவுகளை தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய திருமதி. கலாமதி பத்மராஜா இன்று (06) இரவு தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப் பிரிவுக்கு அறிவிப்பு செய்தார் தெரிவித்தார்.

கற்சிகல் பெற்றுக்கொண்ட தபால்மூல வாக்குகள்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி 5051
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 2522
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1379
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 1148
ஐக்கிய மக்கள் சக்தி 810
ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு 751

கல்குடா தேர்தல் தொகுதியில் கற்சிகல் பெற்றுக்கொண்ட வாக்குகள்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 20622
இலங்கை தமிழ் அரசுக் கட்சி 17312
ஐக்கிய மக்கள் சக்தி 15394
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 12064
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 10879
ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு 2842

மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் கட்சிகல் பெற்றுக்கொண்ட வாக்குகள்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி 30599
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 28240
ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு 27264
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 23726
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 20791
ஐக்கிய மக்கள் சக்தி 9223

பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் கற்சிகல் பெற்றுக்கொண்ட வாக்குகள்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி 26498
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 16308
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 7671
ஐக்கிய மக்கள் சக்தி 2935
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி 3525
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 3181

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |