Home » » மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 76 வீத வாக்குப்பதிவுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 76 வீத வாக்குப்பதிவுகள்

2020 பாராளுமன்ற பொது தேர்தல் முடிவடைந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 76 வீத வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்குடா தொகுதி - 76% அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்- 89, 201
மட்டக்களப்பு தொகுதி - 78% அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்- 144,864
பட்டிருப்பு தொகுதி - 76% அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்- 68,263

மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 302, 328 

அளிக்கப்படாத மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 94,665




Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |