Advertisement

Responsive Advertisement

பொது தேர்தல் 2020 - பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி வெற்றி!


2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.


அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றியை பதிவு செய்துள்ளது.,

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி - 26,498

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் - 16,308

ஶ்ரீ லங்கா பொதுஜன பொதுஜன பெரமுன - 7,671

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி - 3,525

Post a Comment

0 Comments