Home » » தயவு செய்து இப்படத்தில் உள்ளவரை கண்டால் 0766848164 எனும் இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்

தயவு செய்து இப்படத்தில் உள்ளவரை கண்டால் 0766848164 எனும் இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்

 

தயவு செய்து இப்படத்தில் உள்ளவரை கண்டால்0766848164 எனும் இலக்கத்தை தொடர்பு கொள்ளவும் இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருடைய உறவினர் பார்வையிடச் சென்ற நிலையில் இவர் வைத்தியசாலையில் சிகிச்சை முடிந்து 20/08/2020 பி.ப 3:00 மணியளவில் வைதியசாலையிலிருந்து வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக  வைத்தியசாலையில் கூறப்பட்டது. இவர் இன்னும் கிரான்குளத்திலிருக்கும் தனது வீடு வந்து சேராத நிலையில் காணாமல் போயுள்ளார் இவர் ஏனையவர்களிடம் பேச இயலாத நிலையில் இருப்பதால் இவருடைய பாதுகாவலர்களான உறவினர்கள் மிகுந்த மன வேதனையுடன் உள்ளமையால் இவரை எங்காவது கண்டால் மது அருந்தியவராகவோ பிச்சைக்காரர் எனவோ நினைத்துக் கொள்ளாது விரைவாக அறியத்தரவும்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |