இலங்கையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கும் நிலையில் தற்போதுள்ள நிலை நீடித்தால் பாடசாலைகளை மீண்டும் மூடுவோம் என கல்வியமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. பாடசாலைகள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து சுகாதார நிலமையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வியமைச்சு கூறியிருக்கின்றது.
0 Comments