Advertisement

Responsive Advertisement

ஜனாதிபதி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு !! லீசிங் கம்பனிகளுக்கு ஆப்பு! !!

குத்தகை நிறுவனத்திற்கு குத்தகை வசதிகளின் கீழ் வாகனங்களை வாங்க அனுமதிக்க வேண்டாம் என்றும், தவணைகளை செலுத்தத் தவறியவர்களின் வாகனங்களை கையகப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காவல்துறையினருக்கு அறிவுறுத்தில் வழங்கியுள்ளார்.

குத்தகை வாகனங்களை கையகப்படுத்தும் திட்டம் தொடர்பில் முன்கூட்டியே காவல் துறையினருக்கு அறிவுறத்தல் வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments