Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தரம் 5 - வினாதாள் அமைப்பு மாற்றம் தொடர்பாக பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவித்தல்


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 
2020 ஆம் ஆண்டு மற்றும் பின்னர் அதற்குப் பின்னரான பரீட்சைகளில் முதலாம் வினாப்பத்திரம் அதே மாதிரி இருக்கக்கூடிய வாறும் ,இரண்டாம் வினாப்பத்திரம் சுற்றாடல் சார் செயற்பாடுகள் நான்கு தெரிவுகளுக்கு பதிலாக மூன்று தெரிவுகளைக் கொண்ட 30 வினாக்களை உள்ளடக்கி அமைக்கப்பட்டிருக்கும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

வினாத்தாள் கட்டமைப்பில் இது தவிர்ந்த வேறு எந்த மாற்றங்களும் இல்லை எனவும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. .

Post a Comment

0 Comments