( அஸ்ஹர் இப்றாஹிம் )
சாய்ந்தமருது அல்அமானா நற்பணி மன்றம்
அனுசரணையில் தெரிவு செய்யப்பட்ட தற்போதய அசாதாரண சூழ்நிலையில் நிர்கதி நிலைக்குள்ளான சில குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைக்கும் நிகழ்வு அமைப்பின் தலைவர்முஹம்மது பரீட் ஹாஜியார் தலைமையில் சாய்ந்தமருது பொலிவேரியன் வீடமைப்பு தொகுதியிலுள்ள அல் அமானா நற்பணி மன்ற காரியாலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments