புதிதாக நேற்று கண்டறியப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் ஒருவர் ஓட்டோ சாரதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்கபுர பிரதேசத்தில் நேற்று ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. அவர் ஓட்டோச் சாரதி என இனங்காணப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவருடன் தொடர்புடைய ஆயிரக்கணக்கானோர் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டுவருகின்றன என தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 comments: