Home » » உலகளாவிய ரீதியில் கொரோனாவின் தாக்கம்! இலட்சத்தை கடந்து செல்லும் உயிரிழப்புகள்

உலகளாவிய ரீதியில் கொரோனாவின் தாக்கம்! இலட்சத்தை கடந்து செல்லும் உயிரிழப்புகள்

உலகளாவிய ரீதியில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனாவுக்கு இதுவரை 1 இலட்சத்த 19 ஆயிரத்து 686 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் கிடைக்கப்பெற்ற தரவுகளின் படி இந்த எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த நோயினால் இதுவரை 19 இலட்சத்து 24 ஆயிரத்து 635 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 4 இலட்சத்து 44 ஆயிரத்து 836 பேர் குணமடைந்துள்ளனர்.


கூடுதலாக 23 ஆயிரத்து 640 பேர் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவுக்கு அடுத்த படியாக இத்தாலியில் 20 ஆயிரத்து 465 பேரும், அடுத்து ஸ்பெயினில் 17ஆயிரத்து 756 பேரும் உயிரிழந்துள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |