Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மருத்துவமனையிலிருந்து கொரோனா நோயாளி தமிழில் வெளியிட்டுள்ள ஒலிப்பதிவு!

உலகம் முழுவதும் கொள்ளை நோயாக உருவெடுத்துள்ள கொரோனா வைரஸ் தற்போது அத்தனை நாடுகளையும் முடக்கியிருக்கிறது. பொது மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆனாலும், நாளுக்கு நாள் பரவும் வேகமும், பலியாகிக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்டால் உடனடியாக என்னவிதமான அறிகுறிகள் தென்படும்? ஒரு நோயாளிக்கு என்ன விதமான மாற்றங்களை உடலில் ஏற்படுத்தும்?
இதுபோன்ற பல சந்தேகங்கள் நமக்குண்டு. இது தொடர்பில் கொரோனா நோயாளி ஒருவர் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசியதாவது,

Post a Comment

0 Comments