தற்போதைய சூழ்நிலை தொடர்பான கள ஆய்வின் அடிப்படையில் பல்கலைக்கழக நிர்வாகிகள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆகியவற்றுக்கிடையிலான உடன்பாடுகளின் அடிப்படையில் பல்கலைக்கழங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பாக தீர்மானிக்குமாறு உயர் கல்வி அமைச்சுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டின் பாடசாலைகளை இரண்டாம் தவணைக்காக மே 11 ம் திகதி மீள ஆரம்பிப்பது தொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையிலேயே இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments: