Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கனடாவில் கத்தியுடன் மர்ம நபர்! நடு வீதியில் ஓட ஓட விரட்டிய பொலிஸார்

கனடாவில் கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்ட நபரை அந்நாட்டு பொலிசார் கார் மூலம் விபத்தை ஏற்படுத்தி கைது செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திவரும் நிலையில் கனடாவிலும் அதன் தாக்கம் உள்ளது.
இந்நிலையில் கனடா டொராண்டோ பாதுர்ஸ்ட் மற்றும் கிங் ஸ்ட்ரீட் பகுதிக்கு அருகே கத்தி முனையில் கொள்ளையிட முயன்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ள காணொளி வெளியாகியுள்ளது.
கொரோனா ஊரடங்கால் வீட்டிற்குள் இருந்த பலர் குறித்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.

கத்தி முனையில் கொள்ளையிட முயன்ற நபர் பொலிஸாரை கண்டதும் தப்பியோட முயன்றவேளை பொலிஸார் அவரை மடக்கி காரால் விபத்தை ஏற்படுத்தி கைது செய்துள்னர்.

Post a Comment

0 Comments