Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்/குருக்கள்மடம் ஸ்ரீ முருகன் ஆலய பரிபாலன சபையினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோருக்கான உணவுப் பொருட்கள் வழங்கும் செயற்பாடு

COVID - 19 வைரஸ் தாக்கதின் அச்சத்தினால் தொழில் பாதிப்புற்றோரிற்கான உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் முதற் கட்ட செயல்திட்டம் குருக்கள்மடம் ஸ்ரீ முருகன் ஆலய பரிபாலன சபையினால் நடைமுறைப்படுத்தபட்ட போது.

மனித நேயமிக்க சேவை பாராட்டத்தக்கதாகும். எமது இணையத்தளம் சார்பாக வாழ்த்துகிறோம். 










Post a Comment

0 Comments