Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அத்தியாவசிய பொருட்களை கட்டுப்பாட்டு விலையைவிட அதிகவிலைக்கு விற்றால் உடனடியாக அறிவியுங்கள் !!!!!

அத்தியாவசிய பொருட்களை கட்டுப்பாட்டு விலையைவிட அதிகவிலைக்கு விற்றால் உடனடியாக பக்கத்தில் இருக்கும் காவல் நிலையத்திற்கோ அல்லது விலை கட்டுப்பாட்டு நிர்ணயத்திற்கோ தொடர்புகொண்டு உடனடியாக அறிவிக்கவேண்டும் என அரசாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.
தொலைபேசி இலக்கத்துக்கு அறிவியுங்கள்,
1919 பொது இலக்கம்.
Ampara Consumer Affairs Authority District Unit
District Secretariat Office
Ampara +94 63 7755455

Post a Comment

0 Comments