Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

எதிர்வரும் 23ஆம் திகதி அனைத்து அரச துறையினருக்குமான சம்பளம் வழங்கத் தீர்மானம்


அனைத்து அரச ஊழியர்களுக்குமான மாதாந்த சம்பளத்தை முன்கூட்டி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 23ஆம் திகதி அனைத்து அரச துறையினருக்குமான சம்பளத்தை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கான பணிப்புரையை நிதியமைச்சின் செயலாளருக்கு பிரதமர் இன்று விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





Post a Comment

0 Comments