Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டு - 180 பேர் கைது !

ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் நாடு தழுவிய ரீதியில் இதுவரை 180 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேவையின்றிய முறையில் வீதியில் நடமாடிய நபர்களே இவர்களில் அதிகமாக கைது செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் விளையாட்டு மைதானங்களில் ஒன்று கூடி மதுபானம் அருந்தியமை, வாகனங்களில் பயணித்தமை, சிற்றூண்டிச்சாலைகளை திறந்தமை, குடிபோதையில் செயற்பட்டமை மற்றும் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது

Post a Comment

0 Comments