Advertisement

Responsive Advertisement

கல்முனை பிர்லியன்ட் அணி வெற்றி

( அஸ்ஹர் இப்றாஹிம்)

அம்பாறை மாவட்ட உதைபத்தாட்டச் சங்கம் நடாத்தும் A DIVISION LEAGUE TOURNAMENT 2018/19 போட்டித் தொடரில் கல்முனை பிர்லியன்ட் மற்றும் சாந்தமருது பிளைங்கோஸ் அணிகளுக்கிடையே (19) நடைபெற்ற உதைபந்தாட்ட ப் போட்டியில் கல்முனை பிர்லியன்ட் அணி 4:0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்றது.

கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் இடம்பெற்ற மேற்படி போட்டியில் கல்முனை பிர்லியன்ட் அணி சார்பில் ஹாறூன் 2, கோள்களையும் தஸ்னீம், ஜஸா ஆகியோர் தலா ஒரு கோலினையும் புகத்தி கழகத்தின் வெற்றிக்கு வழியமைத்தனர்.

Post a Comment

0 Comments