Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கிழக்கு மாகாண ஆளுநர் சற்று முன்னர் பதவிப் பிரமாணம்


கிழக்கு மாகாண ஆளுநராக அனுராத யஹம்பத்தும், வடமத்திய மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ வித்
தாரணவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இரு ஆளுநர்களும் சற்று முன்னர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
வட மாகாண ஆளுநர் தொடர்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

Post a Comment

0 Comments