Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மதுபான பிரியர்களுக்கு சோகமான செய்தி!

மதுபான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த கலால் சட்டத்தில் திருத்தங்களை முன்மொழிய உள்ளதாக மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் சந்தையில் மதுபானத்தின் தரத்தை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கலால் திணைக்களத்தின் ஆணையாளர் கபிலா குமாரசிங்க தெரிவித்தார்.
இதேவேளை கலால் துறையும் அதன் அமைப்பை இலத்திரனியல் மயமாக்கவுள்ளது.
இந்த முறையைப் பயன்படுத்தி மதுபான விற்பனை மற்றும் மதுபானத் தொழிலால் கிடைக்கும் வருமானத்தை கண்காணிக்க முடியும் என்று குமாரசிங்க மேலும் கூறினார்.

Post a Comment

0 Comments