Advertisement

Responsive Advertisement

கல்முனை ஆதார வைத்தியசாலை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வாணி விழா! (video)

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய நிருவாக சபையின் ஏற்பாட்டில் வாணி விழாவையொட்டிய சிறப்பு நிகழ்வு  கலை நிகழ்சிசிகள் ஆன்மீக் சொற்பொழிவுகள், கௌரவிப்புக்களுடன், வைத்தியட்சகரும் ஆலய தலைவருமான வைத்தியகலாநிதி இரா.முரளீஸ்வரன் தலைமையில், ப.சந்திரமோகனின் (பிரதம மருந்து கலவை உத்தியோகத்தர்)  ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் மாணவர்களின் கலை கலாசார நடனங்கள் இடம்பெற்றதுடன் வைத்தியசாலை  ஆலயத்தின் வளர்ச்சிப்படிகளில் பங்காற்றியவர்களான ஆலய பிரமதமகுரு சிவஸ்ரீ கோபால நிரோசன், வைத்தியட்சகரும் ஆலய தலைவருமான இரா முரளீஸ்வரன், ஆலய முன்னாள் தலைவரும்  பல் வைத்திய நிபுணருமான எஸ்.ரூபாகரன், ஜீசஸ் பர்வின் (உபரண வழங்குனர்) ,சுப்பையா உதயரஞ்சன் ( ஆலய நிருவாக சபை உறுப்பினர் பாதுகாப்பு பொறுப்பு உத்தியோகத்தர்) ஆகியோரும், நிகழ்வில் ஆன்மீக் உரையாற்றிய ஆசிரிய ஆலோசகர் பாலாம்பிகை ,ஈழத்து திருச்செந்தூர் ஆலய குருக்கள் நிரோஜன் ஜீ ஆகியோரும், மாணவர்களும் ஆலய நிருவாக சபையால் கௌரவிக்கப்பட்டனர்.

Post a Comment

0 Comments