இன்று வெளியான தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சையில் களுவாஞ்சிகுடி பட்டிருப்பு மகா வித்தியாலய மாணவி பழனித்தம்பி பவுஸ்தினி 193 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மாணவி பவுஸ்தினியின் பெற்றோரான பழனித்தம்பி கலைவாணி ஆகியோர் களுதாவளை கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன் இவர்களின் அர்பணிப்பும், அதிபர் மற்றும் ஆசிரியர்களின் வழிநடத்தல் காரணமாக சிறந்த பெறுபேற்றினை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments