Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பாடசாலை செல்லாமல் தபாலகம் சென்ற ஆசிரியர்கள்


நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னிட்டு அதிபர், ஆசிரியர்கள் தமது விடுமுறையை அறிவிக்கும் பொருட்டு தந்தி அனுப்புவதற்காக வவுனியா தபாலகத்திற்கு சென்றுள்ளனர்.
இதன்காரணமாக வவுனியா பிரதான தபாலகத்தில் அதிகளவிலான அதிபர், ஆசிரியர்கள் குவிந்தமையால் இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நெருக்கடி நிலையை கட்டுப்படுத்துவாதத்திற்காக தந்தி சேவையினை விரிவுப்படுத்தி அஞ்சல் அலுவலகத்தின் நிலையினை வழமைக்கு கொண்டுவரும் பொருட்டு மேலதிக உத்தியோகத்தர்கள் கடமைக்கு அமர்த்தப்பட்டனர்.



Post a Comment

0 Comments