Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் இரண்டாயிரத்தையும் தாண்டிய கைதுகள்! பொலிஸ் வெளியிட்ட தகவல்!!

இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில், இதுவரை 2289 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.
இவர்களில் 1655 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், 423 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், 211 பேர் தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments