Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வெள்ளைக்கார பெண்ணையும் மனதுருக வைத்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வு பூர்வமாக முள்ளிவாய்க்காலில் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் வெளிநாட்டைச் சேர்ந்த பெண்ணொருவரும் நிகழ்வில் பங்கேற்று தனது வணக்கத்தை செலுத்தியுள்ளார்.
வயது வேறுபாடின்றி முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டு இன்றுடன் பத்து வருடங்கள் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments