Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சற்று முன்னர் கைது செய்யப்பட்ட மற்றுமோர் இயக்கத்தின் தலைவர்!

மஹசொன் பலகாய இயக்கத்தின் தலைவர் அமித் வீரசிங்க சற்றுமுன்னர் கைத செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் கலவரங்கள் தொடர்பில் தெல்தெனிய பகுதியில் வைத்து இவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
இவர் கடந்த வருடம் கண்டியில் நடைபெற்ற கலவரத்திற்கும் தலைமை தாங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments