பூகொட நீதிமன்ற வளாகத்தில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பூகொட நீதிவான் நீதிமன்றத்திற்கு பின்னால் இந்த சம்பமவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எனினும் சம்பவத்தில் ஒருவரும் காயம் ஏற்படவில்லை என பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளளது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.
0 Comments