Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு

தென்னாபிரிக்க மண்ணில் வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றி ஒன்றினை பெற்றுத்தரகாரணமாக இருந்த அணித் தலைவர் திமுத் கருனாரத்ன உலகக் கிண்ணத்திற்காகவெளியிடப்பட்டிருக்கும் இலங்கை அணியினை வழிநடாத்தவுள்ளார்.  
இலங்கை ஒருநாள் அணியின் தலைவர் பதவியிலிருந்து லசித் மாலிங்கவுக்கு ஓய்வுவழங்கப்பட்டிருக்கின்றது.
உலகக் கிண்ண இலங்கை குழாம்
1.திமுத் கருனாரத்ன (அணித்தலைவர்)
2.லஹிரு திரிமான்ன
3.அவிஷ்க பெர்னாந்து
4.குசல் மெண்டிஸ்
5.குசல் ஜனித் பெரேரா
6.தனன்ஜய டி சில்வா
7.அஞ்செலோ மெதிவ்ஸ்
8.மிலிந்த சிறிவர்தன
9.திசர பெரேரா
10.இசுரு உதான
11.ஜீவன் மெண்டிஸ்
12.லசித் மாலிங்க
13.நுவன் பிரதீப்
14.ஜெப்பெரி வென்டர்சேய்
15.சுரங்க லக்மால்
காத்திருப்பு வீரர்கள் 
ஓசத பெர்னாந்து, வனிந்து ஹசரங்க, கசுன் ராஜித்த, அஞ்செலோ பெரேரா
இலங்கை அணியின் போட்டி அட்டவணை
  • ஜூன் 1 – எதிர் நியூசிலாந்து – கார்டிப்
  • ஜூன் 4 – எதிர் ஆப்கானிஸ்தான் – கார்டிப்
  • ஜூன் 7 – எதிர் பாகிஸ்தான் – பிரிஸ்டல்
  • ஜூன் 11 – எதிர் பங்களாதேஷ் – பிரிஸ்டல்
  • ஜூன் 15 – எதிர் அவுஸ்திரேலியா – ஓவல்
  • ஜூன் 21 – எதிர் இங்கிலாந்து – லீட்ஸ்
  • ஜூன் 28 – எதிர் தென்னாபிரிக்கா – ஷெஸ்டர் லி ஸ்ட்ரீட்
  • ஜூலை 1 – எதிர் மேற்கிந்திய தீவுகள் – ஷெஸ்டர் லி ஸ்ட்ரீட்
  • ஜூலை 6 – எதிர் இந்தியா – லீட்ஸ்  

Post a Comment

0 Comments