Home » » சாய்ந்தமருதின் – மாளிகைக்காடு வர்த்தகர் சங்கம் இலங்கை திருநாட்டின் 71 வது சுதந்திர தினத்தையொட்டிய நிகழ்வுகள்

சாய்ந்தமருதின் – மாளிகைக்காடு வர்த்தகர் சங்கம் இலங்கை திருநாட்டின் 71 வது சுதந்திர தினத்தையொட்டிய நிகழ்வுகள்

( எம்.ஐ.எம்.அஸ்ஹர் , யு.கே.காலித்தீன் , எம்.வை.அமீர்)
சாய்ந்தமருதின் – மாளிகைக்காடு வர்த்தகர் சங்கம்  இலங்கை திருநாட்டின் 71 வது சுதந்திர தினத்தையொட்டிய நிகழ்வுகள்  சாய்ந்தமருதிலுள்ள தலைமையகத்தில் வர்த்தகர் சங்க தலைவர் எம்.எம்.முபாறக் தலைமையில்  இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அபிவிருத்தி உபாயங்கள் சர்வதேச வர்த்தகங்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை இராணுவ படை முகாம் கட்டளை தளபதிகள் மேஜர் தர்மசேன , சுதுசிங்க , கல்முனைத் தொகுதி ஐக்கிய தேசியக்கட்சி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.ஏ.றஸாக் , ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் சட்டத்தரணி எம்.ஸி.ஆதம்பாவா , கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அஸீம் உட்பட வர்த்தக சங்க உயர்பீட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.



Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |