கடந்த திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஐ.தே.கவின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் புதிய கூட்டணியொன்றை அமைக்கவுள்ளதாகவும் அதனை அரசியல் கட்சியாக பதிவு செய்யவுள்ளதாகவும் ரணில் விக்கிமசிங்க தெரிவவித்திருந்தார்.
இதன்படி ஜனநாயகத்திற்காக போராடிய கட்சிகள் பல தங்களுடன் இணைந்துக்கொள்ளுமெனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நாங்கள் அதில் இணைய மாட்டோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஜே.வி.பியும் தெரிவித்துள்ளது. -(3)
0 Comments