Home » » எரிபொருள் விலையேற்றத்தால் பாடசாலை சேவை வாகன கட்டணங்கள் உயர்வு!

எரிபொருள் விலையேற்றத்தால் பாடசாலை சேவை வாகன கட்டணங்கள் உயர்வு!


எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து பாடசாலை சேவை வாகன கட்டணங்களை 5 வீதத்தால் அதிகரிப்பதற்கு அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவை சங்கம் தீர்மானித்துள்ளது.

தொடர்ந்தும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கும் நிலையில் தங்களால் பழைய கட்டணத்திற்கே அந்த சேவையை நடத்த முடியாது எனவும் இதனால் கட்டணங்களை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாகவும் அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |