மட்டக்களப்பு - குருக்கள்மடம் பிரதான வீதியோரமாக மூன்றரை ஏக்கர் பரப்பு காணியில் நிர்மாணிக்கப்படவுள்ள விவேகானந்தா பூங்காவிற்கான அடிக்கல் நாட்டு விழா இடம்பெற்றுள்ளது.
குறித்த விழா நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட சமூக நலன்புரி அமைப்பின் தலைவர் வே.பாஸ்கரனின் தலைமையில் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் ஆத்மீக அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி பிரபு பிறேமானந்தஜீ அடிக்கல்லை நாட்டி வைக்க, அதிதிகளாக கலந்து சிறப்பித்தவர்களும் அடிக்கல்லை நாட்டியுள்ளனர்.

0 Comments