Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் பெண்களின் பெயரில் போலியான முகப்புத்தகத்தில் ஆபாசப்படங்களை பதிவேற்றியவர் நபர் வீடியோ




மட்டக்களப்பில் ஒரு இளைஞன் பெண்கள் பெயரில் பொய் முகப்புத்தக கணக்குகளை உருவாக்கி, தன்னுடன் பணிபுரியும் பெண்களை ஆபாசமாக  புகைப்படங்களுடன் பதிவேற்றியதாக கூறி ஒரு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இவ்வாறு சமுக வலைத் தளங்களில் பெண்களுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய அதிக சட்ட விரோத செயல்கள்  நடைபெருகின்றன,இதில் இருந்து பெண்கள் தங்களை தற்பாதுகாத்துக் கொள்வது கட்டாயமாகும்

அந்த இளைஞன் ஏன், எதற்காக, எப்படி அந்தக் காரியத்தைச் செய்தான்.?

  

Post a Comment

0 Comments