அத்தனகல ஓயா ஆற்றின் நீர் மட்டம் உயர்வடைந்தமையினால் கம்பஹா மாவட்டத்தில் பல பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளமையினால் நாளை திங்கட்கிழமை கம்பஹா கல்வி வலயத்தில் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)
0 Comments